Love 2 July 20
உன் நினைவுகள் வற்றாத
நீரூற்றை போல் தொடர்ந்து
கடலில் கலக்கிறது...❣️
என் அன்பே
உன் மேல்
நான் வைத்த அன்பும்
கடலின் அளவைப் போன்று....❣️❣️❣️
என்னவனே
என் அன்பு
எவ்வளவு என்று தெரிய வேண்டுமா..
கடலின் அளவை அளந்து கொள்... 💓
Comments
Post a Comment