Love 2 July 20
என்ன தவம் செய்தேனோ
என்ன தவம் செய்தேனோ. ❣️❣️❣️
உன்
இரு விழிகள்👀
மறுபடியும் கண்டேன்.
என் காதல் 💝
திரும்பவும் கொண்டேன்.
உச்சி முதல் 🙂
பாதம் வரை
முத்தமழை பொழிய வேண்டும்🙃
உன் மூச்சில்
என் மூச்சு
உறவாடி
வென்றிட வேண்டும்.💓
S♥️🖤J
Comments
Post a Comment